விண்ணிலிருந்து மண்ணடைய காத்திருக்கும்
சிறு துளிகள் பலவற்றின் சுமைதாங்கும் மேகங்காள்
ஒன்றுக்கொன்று இணையத்தொடங்கும் அத்தருணத்தில்
துல்லிய மழை துளியொன்று தூய அம்முகிலில் இருந்து
தரை பட்டு தஞ்சம் புகுந்திட புறப்பட்டு மேலிருந்து
கடல் நீரின் உப்பில் கரைய - கீழ் நோக்கி
காற்றில் கலந்து கரை சேர காத்திருக்கும் நேரத்தில்
வாடிடும் பயிரை கண்டு நிற்கும் விவசாயியின்
கண்களும் கலங்கும் அக்காட்சியைப் பார்த்து.
- கிரிசேஷ் குமார்