மனம் நிறைந்து மழையது பொழிய
மதி மயங்கி மனமது உணர
பார்வை சிதறாக கண்ணதனைக்காண
பனைஓலையில் படர்த்துளியாய் நானும்
நினைவலையில் நித்தம் நீந்தி
நிகழ்வனைத்தும் நிஜமாய் எண்ணி
வார்த்தைகளாய் வடிவம் பெற்று
வருகையை எண்ணி காத்திருந்தேன்...!
- கிரிசேஷ் குமார்
மதி மயங்கி மனமது உணர
பார்வை சிதறாக கண்ணதனைக்காண
பனைஓலையில் படர்த்துளியாய் நானும்
நினைவலையில் நித்தம் நீந்தி
நிகழ்வனைத்தும் நிஜமாய் எண்ணி
வார்த்தைகளாய் வடிவம் பெற்று
வருகையை எண்ணி காத்திருந்தேன்...!
- கிரிசேஷ் குமார்