சொற்கள் பல கைகோர்த்த
கதை அதனில் உனைத்தேடி
உன் கருவிழியில் எனைப்பார்த்து
அன்பை நாடி நான் அலைய
அனைத்தும் அன்பாய் நீ தெரிந்தாய்
நீரொட்டா எண்ணையில் படர்ந்த
தீப திரியாக நான் இருந்தேன்
என்னை நிமிர்த்தி ஒளியேற்றினாய் நீ
அச்சமதனில் மிதந்த என்னை - மீட்டெடுத்து
கரைசேர்த்தாய் பாசப் படகில்.
- கிரிசேஷ் குமார்
கதை அதனில் உனைத்தேடி
உன் கருவிழியில் எனைப்பார்த்து
அன்பை நாடி நான் அலைய
அனைத்தும் அன்பாய் நீ தெரிந்தாய்
நீரொட்டா எண்ணையில் படர்ந்த
தீப திரியாக நான் இருந்தேன்
என்னை நிமிர்த்தி ஒளியேற்றினாய் நீ
அச்சமதனில் மிதந்த என்னை - மீட்டெடுத்து
கரைசேர்த்தாய் பாசப் படகில்.
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக