நிழலெல்லாம் நிஜமாய் தெரியுமாம் - உன்
பார்வை அதனில் இருளுறைந்து நிற்குமாம்
காலம் கடக்கும் காத்திருப்பில் - நிழலது
நிஜத்தில் மறையுமாம் உன் பின்னே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக