எனக்காக எதையும் இழக்கும் தாய் ,
என் சோகத்தை சுகமாக்கும் தங்கை ,
எனக்காகவே என்றும் வாழும் மனைவி ,
இவ்வாறு எனக்காக என்று
இருக்கும் என்னையும்
அவர்களுக்காக கண்கலங்க வைத்த இவர்கள் ,
இவர்கள் இல்லாது நான் இல்லை என்று உணரவைத்த ,
பெண்கள் மென்பெண்கள் ....!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக