நினைத்ததை முடிக்க முடியும்
என்ற எண்ணம் நம்மிடம் இருந்துவிட்டால்
ஒன்று சேர்வோம் கடல் அலையாய்
போராடுவோம் கை கோர்த்து
எனக்காக , உனக்காக என்றில்லை
நமக்காக நாமே சேர்ந்து
போராடுவோம் !!!
குரல் கொடுத்துக் கொடுத்து
துவண்டுவிடுவோம் என்ற எண்ணத்தை
தகர்த்து கண்டெடுப்போம் நம் உரிமையை நமக்காக...
காண இயலாத வரலாற்றைத் தேடி
வீணடிக்கும் நேரத்தை விட்டு விட்டு
உருவாக்குவோம் நம் வரலாற்றை இவ்வுலகில்
பிரச்சனை எதுவாக இருப்பினும்
தீர்வுக்காக இணைந்திடுவோம் நொடி முடிவில்
எத்திசை திரும்பினாலும்
நாம் நிற்போம் உண்மை குரலாக ...!!!
- கிரிசேஷ் குமார்
என்ற எண்ணம் நம்மிடம் இருந்துவிட்டால்
ஒன்று சேர்வோம் கடல் அலையாய்
போராடுவோம் கை கோர்த்து
எனக்காக , உனக்காக என்றில்லை
நமக்காக நாமே சேர்ந்து
போராடுவோம் !!!
குரல் கொடுத்துக் கொடுத்து
துவண்டுவிடுவோம் என்ற எண்ணத்தை
தகர்த்து கண்டெடுப்போம் நம் உரிமையை நமக்காக...
காண இயலாத வரலாற்றைத் தேடி
வீணடிக்கும் நேரத்தை விட்டு விட்டு
உருவாக்குவோம் நம் வரலாற்றை இவ்வுலகில்
பிரச்சனை எதுவாக இருப்பினும்
தீர்வுக்காக இணைந்திடுவோம் நொடி முடிவில்
எத்திசை திரும்பினாலும்
நாம் நிற்போம் உண்மை குரலாக ...!!!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக