கருமுகிலும் நெஞ்சை வருடி,
கதிர் மறைய ஆடை சூழ்ந்து,
நிலமுழுதும் நிதானம் நிறைந்து,
மனமெல்லாம் மகிழ்ச்சி பரவி,
பரபரப்பான பொழுதை மாற்றி,
சட்டென்று கண்விழிக்க - ஆனந்த
கண்ணீரும் என்மேல் பட்டுத்தெறிக்க,
காதலெனும் திரைகடலால் சூழ,
அதிலிருந்து தப்பிக்க சிறிதும் நினைக்காமல்,
நான் அதில் முழுமையாக மூழ்க,
இனிமையான அந்த மழையில்,
என் மனதை நனைக்கக் காத்திருந்தேன்
காதல் பேச பார்த்திருந்தேன்...!
- கிரிசேஷ் குமார்
கதிர் மறைய ஆடை சூழ்ந்து,
நிலமுழுதும் நிதானம் நிறைந்து,
மனமெல்லாம் மகிழ்ச்சி பரவி,
பரபரப்பான பொழுதை மாற்றி,
சட்டென்று கண்விழிக்க - ஆனந்த
கண்ணீரும் என்மேல் பட்டுத்தெறிக்க,
காதலெனும் திரைகடலால் சூழ,
அதிலிருந்து தப்பிக்க சிறிதும் நினைக்காமல்,
நான் அதில் முழுமையாக மூழ்க,
இனிமையான அந்த மழையில்,
என் மனதை நனைக்கக் காத்திருந்தேன்
காதல் பேச பார்த்திருந்தேன்...!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக